New User ? Register   |   Login     

இலட்சிய வீரர் ஏ.பி.ஜெ.அப்துல்கலாம்

Email
விலை: ரூ.50.00

நூலைப் பற்றி

அறிமுகவுரையோ மதிப்புரையோ தேவைப்படாதவர் மாமனிதர் அப்துல் கலாம். என் நாடு, என் மக்கள் என்கிற உணர்வுடன் மகத்தான கனவு கண்ட மாமனிதர் அவர். தாய்த்திரு நாட்டின் வளர்ச்சிக்குத் தமது அறிவையும் திறமையையும் உழைப்பையும் முழுமையாய் அர்ப்பணித்த அவரது வாழ்க்கை வரலாறு அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.