New User ? Register   |   Login     

இன்னோர் பாதையில் இன்னொரு நான்

Email
வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை அவற்றின் இறக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தின் முகம் பளிச்சிடுகிறது ஒரு இலையின் பனித்துளியில் என்ற ஜென் மொழிகள் எவ்வளவு உயிர்ப்புள்ளவை இவற்றில் மட்டும் கூறவில்லை
விலை: ரூ.65.00

நூலைப் பற்றி

வண்ணத்துப் பூச்சியின் வாழ்க்கை அவற்றின் இறக்கையில் ஒட்டிக் கொண்டிருக்கிறது பிரபஞ்சத்தின் முகம் பளிச்சிடுகிறது ஒரு இலையின் பனித்துளியில் என்ற ஜென் மொழிகள் எவ்வளவு உயிர்ப்புள்ளவை இவற்றில் மட்டும் கூறவில்லை பில்லின் இதழ்களில் ஓயாமல் பாடும் வாழ்வென்னும் பாடலையும், நிலவைத் தொடமுயலும் ஒரு பறவையின் ஆர்வத்தையும் அதுபேசுகிறது, கடலளவு ஆசைகளை மனதில் தேக்கி வைத்துக் கொண்டு கரையில் நிற்கும் மனிதனைபத்தியும் பேசும் ஜென் நம்மை வியப்பிற்க்குள்ளாக்கி வாழ்வை சுவாரசியமாக பார்க்க வைக்கிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.