New User ? Register   |   Login     

சுஜாதாவின் குறுநாவல்கள் 

Email
இந்த நாவல்கள் சாவி இதழில் வெளிவந்தபோது அதை படித்த வாசகர்கள் கதையின் நாயகன் சிறுநீறு கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்து அவனுக்கு தங்களின் சிறுநீரக உறுப்பை தானம் செய்வதாக கடிதம் அனுப்பி இருக்கிறார்கள்.
விலை: ரூ.350.00

நூலைப் பற்றி

இந்த நாவல்கள் சாவி இதழில் வெளிவந்தபோது அதை படித்த வாசகர்கள் கதையின் நாயகன் சிறுநீறு கோளாறால் பாதிக்கப்பட்டிருப்பது தெரிந்து அவனுக்கு தங்களின் சிறுநீரக உறுப்பை தானம் செய்வதாக கடிதம் அனுப்பி இருக்கிறார்கள். இதிலிருந்தே ஆசிரியரின் எழுத்தின் வீரியத்தை நாம் உணரமுடியும். இந்த நாவல்களில் நடமாடும் காதாபாத்திரங்கள் உயிர்ப்புடன் நம்மோடு பேசுவதை படிக்கும் போது உணறுவீர்கள்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.