New User ? Register   |   Login     

சுஜாதாவின் நாடங்கங்கள்

Email
நாடகம் என்பது தொன்று தொட்டு நம் வழக்கில் இருக்கும் ஒரு செய்தி ஊடகம். மக்களை நேரிடையாக சந்தித்து நாம் நினைப்பவற்றை சொல்லக்கூடிய ஆற்றல் இந்த நாடகங்களுக்கு இருக்கிறது.
விலை: ரூ.500.00

நூலைப் பற்றி

நாடகம் என்பது தொன்று தொட்டு நம் வழக்கில் இருக்கும் ஒரு  செய்தி ஊடகம். மக்களை நேரிடையாக சந்தித்து நாம்  நினைப்பவற்றை சொல்லக்கூடிய ஆற்றல் இந்த நாடகங்களுக்கு  இருக்கிறது. இந்த புத்தகத்தில் உள்ள நாடகங்கள் ஓரங்க நாடகங்கள் பெரும்பாலும் நடிப்பதை விட படிப்பதர்க்கு சுவாரஸ்யம் மிக்கதாக இருக்கிறது. இந்த நாடகங்களை கொண்டு நாம் பயிற்சி செய்யலாம் நிறைய நாடகங்கள் மொழிப்பெயர்ப்பு நாடகங்களாக இருந்தாலும் நம் வாழ்வோடு ஒன்றிய கூறுகளை முன்னிறுத்தி செல்லுகிறது. உதாரணம் 'சரளா' முயல் போன்ற நாடகங்கள் நாடியைப் பிரித்துப் பார்ப்பது மிக கடினம் அதன் வீச்சு விரிவாக ஓவியக்கலை போல இருகிறது யதார்த்தமான உண்மை சித்திரங்களை நாடகங்கள் மூலம் தந்திருக்கிறார் சுஜாதா.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.