New User ? Register   |   Login     

No 1 சேல்ஸ்மேன்

Email
அடிப்படைகள் தொடங்கி அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது . ஒரு சேல்ஸ் மேன் எப்படி இருந்தால் அந்த நிறுவனம் முன்னேறும் என்பது முதல் சேல்ஸ் மேனுக்கான தகுதிகளை பட்டியலிடுகிறார்.
விலை: ரூ.120.00

நூலைப் பற்றி

அடிப்படைகள் தொடங்கி  அதிரடிகள் வரை அனைத்தையும் உள்ளடக்கிய அபூர்வமான சேல்ஸ் கைடு இது . ஒரு சேல்ஸ் மேன் எப்படி இருந்தால் அந்த நிறுவனம் முன்னேறும் என்பது முதல் சேல்ஸ் மேனுக்கான தகுதிகளை பட்டியலிடுகிறார் . டார்கெட்டை மனதில் வைத்து குறிப்பிட்ட ஒரு பொருளையோ சேவையையோ விற்கும் ஒரு வாகனமாக இல்லாமல் இடையிலான ஆரோக்கியமான பாலமாக ஒரு சேல்ஸ் மேன் இருக்க வேண்டும் என்று கூறுகிறார் ஆசிரியர் . உண்மையில் தொழில் நிறுவனங்களும் தெரிந்துகொள்ள வேண்டிய விசயங்கள்அடங்கிய நூல் .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.