New User ? Register   |   Login     

அதிகாரம் அல்ல அன்பு

Email
விலை: ரூ.70.00

நூலைப் பற்றி

மேலதிகாரி என்றால் கடுகடுவென்று ஊழியரை மனிதராகப் பார்க்காதவராக, வேலை பற்றி மட்டுமே பேசுபவராக, விரட்டுபவராக இருக்க வேண்டுமா? இல்லை. உண்மையில், வெற்றி பெற்றவர்களின் செயல்பாடுகள், அவர் குழுவினரின் முழு அன்பை, நமபிக்கையைப் பெற்றதாக இருக்கும். இதற்கு, அவர் செய்ய வேண்டியது என்ன? அதிகாரம் அல்ல, அன்பு. விரட்டுதல் அல்ல, புரிந்துகொள்ளுதல். இவை ஒத்துழைப்பையும் அதன் மூலம் வெற்றியையும் உறுதிப்படுத்தும்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.