New User ? Register   |   Login     

அள்ள அள்ள பணம் 4 ( போர்ட்ஃபோலியோ முதலீடுகள் )

Email
பங்கு சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்கு வழிகாட்டியாக இந்நூல் இருக்கிறது எந்த பங்கை வாங்கினால் நஷ்டம் இல்லாமல் லாபத்தை அடைய முடியும் அதற்கான வழிமுறைகள். இந்நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது பங்குகளை எப்படி வாங்குவது எப்படி விற்பது?
விலை: ரூ.175.00

நூலைப் பற்றி

பங்கு சந்தையில் புதிதாக நுழைபவர்களுக்கு வழிகாட்டியாக இந்நூல் இருக்கிறது எந்த பங்கை வாங்கினால் நஷ்டம் இல்லாமல் லாபத்தை அடைய முடியும் அதற்கான வழிமுறைகள். இந்நூலில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது பங்குகளை எப்படி வாங்குவது எப்படி விற்பது? எப்படி மாற்றுவது சேமிப்பது என்று பல தெளிவான விளக்கமான பதில்களை நமக்கு கொடுத்து லாபத்தை நோக்கி பயணிக்க வைக்கிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.