
ஷேர் மார்கெட் என்றால் என்ன என்று தெரிந்த பின்பு கொஞ்சம் கொஞ்சமாக பணத்தை போட்டு நிறைய பணத்தை எடுக்கும் வித்தையை இந்த புத்தகம் உங்களுக்கு சிறப்பாக சொல்லுகிறது F&O பற்றி விளக்கமாக கூறுகிறார் ஆசிரியர். மேலும் பங்குச் சந்தையில் தலைகுப்புற விழ நேரிடலாம் அப்படியே விழுந்தாலும் காயம் ஏற்படாமல் சறுக்கி செல்லும் சூத்திரங்களை கூறுகிறார் இந்நூலின் ஆசிரியர்.
Online Store
Vijaya Pathippagam
Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.