New User ? Register   |   Login     

இந்த மனம் எந்தன் சொந்தம்

Email
ஒரு காதலை பற்றிச் சொல்லும் போதே பொய்யான காதலின் முகமூடியையும் வேறு ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லி இந்த சமூகத்தின் இடுக்குகளில் நம்மை உற்றுநோக்க வைக்கிறார்.
விலை: ரூ.100.00

நூலைப் பற்றி

சொல்லப்படாத காதல் மூடி வைத்த ஒளியை போல மற்றவருக்கும் தெரியாது தனக்கும் அவஸ்தையை தரும். அப்படி ஒரு காதலை பற்றிச் சொல்லும் போதே பொய்யான காதலின் முகமூடியையும் வேறு ஒரு கதாபாத்திரம் மூலம் சொல்லி இந்த சமூகத்தின் இடுக்குகளில் நம்மை உற்றுநோக்க வைக்கிறார்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.