New User ? Register   |   Login     

இது ஓர் உதயம்

Email
சாராய வாடையும், பீடி நாத்தமுமாய் கிழிந்த அழுக்கு ஆடைகளுடன் பெண்களிடம் தகாத உறவு கொண்டு சுற்றி திரியும் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தும் பெண் எத்தனை பொறுமைசாலியாக சகிப்புத் தன்மை கொண்டவளாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அனுபமா.
விலை: ரூ.40.00

நூலைப் பற்றி

சாராய வாடையும், பீடி நாத்தமுமாய் கிழிந்த அழுக்கு ஆடைகளுடன் பெண்களிடம் தகாத உறவு கொண்டு சுற்றி திரியும் ஒரு ஆணுடன் குடும்பம் நடத்தும் பெண் எத்தனை பொறுமைசாலியாக சகிப்புத் தன்மை கொண்டவளாக இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் அனுபமா. அப்படிப் பட்ட அவள் சீறி பாய்கிறாள் என்றால் அதன் காரணம் எத்தனை வலுவாக இருக்க வேண்டும் என்று படித்து பார்த்தால் புரியும்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.