New User ? Register   |   Login     

உருவாக்கும் மனிதனுக்கு எதிர்க்காலம் சொந்தம் 

Email
நூல் முழுதும் விரவி கிடக்கும் இனிப்பு மருந்துகளை சரியான சமயத்தில் உட்கொண்டால் நம் மன நோய்கள் குணமாகும் .
விலை: ரூ.70.00

நூலைப் பற்றி

நூல் முழுதும் விரவி கிடக்கும் இனிப்பு மருந்துகளை சரியான  சமயத்தில் உட்கொண்டால்  நம் மன நோய்கள் குணமாகும் .மனிதனை படிக்க தெரிந்திருகிறது இவருக்கு ஒவ்வொரு சம்பவங்களும்,கதைகளும் சொல்லி விளக்கும் போது ஒரு மாணவனைப் போல  ஆமோதிக்க தோன்றுகிறது ." கனவு காண்பதற்கான சுதந்திரம் உங்களிடமிருந்து பறிக்கப்படலாம் . "என்று கூறி ஆசிரியர் கூறும் விளக்கங்கள் எதிர்கால சூழலை நோக்கி அச்சத்தை,அதிர்ச்சியை தருவதை தவிர்க்கமுடியவில்லை .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.