New User ? Register   |   Login     

ஆனந்த நடனம் 

Email
ஆண் ,பெண் இருவரின் கூட்டு நடனம் மகாராசாலீலை என்கிறார் .இந்த லீலை காமத்தின் வெளிப்பாடாக கருதுகிறவர்கள் தவறு செய்தவர்கள் .
விலை: ரூ.75.00

நூலைப் பற்றி

ஆண் ,பெண் இருவரின் கூட்டு நடனம் மகாராசாலீலை  என்கிறார் .இந்த லீலை காமத்தின் வெளிப்பாடாக கருதுகிறவர்கள் தவறு செய்தவர்கள்  .அவர்களுக்கு புரியாது இத் தனிப்பட்ட ஆட்டம் இல்லை ஆற்றல் மிக்க பிரபஞ்சத்தின் ஆட்டம் . அதேபோல் கண்ணனின் சாமர்த்தியத்தை அழகாக கூறுகிறார் ஒரே நேரத்தில் பல பெண்களை காதலிக்கும் சாதுர்யம் மிக்க அழகானாவன் அவனை போன்ற தந்திரகாரன் ,அரசியல்காரனை பெண்களுக்கு பிடிக்கிறது என்று பல கோணங்களில் கண்ணனின் சுயம்  அவிழ்த்து காட்டுகிறார்.மேலும் நடனத்தின் அசைவுகள்  மூலம் ஒளிந்திருக்கும் மனதின்  ஆசைகளை துல்லியமாக வெளியிட முடியும் என்று கூர்வது உற்று நோக்கத்தக்கது .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.