New User ? Register   |   Login     

ஒரு அன்னமும் சில காகங்களும் 

Email
இந்த தலைப்பு என்னை ஈர்த்துவிட்டது புத்தகத்தை புத்தகம் முழுவதும் 22 சிறுகதைகள் சிதறிக் கிடக்கிறது அத்தனையும் வண்ணங்கள் நிறைந்து எதை படிக்க எதை விட என்று நிலைகொள்ளாமல் ஒரு காக்கையை போல பறக்கிறேன் நான்.
விலை: ரூ.85.00

நூலைப் பற்றி

இந்த தலைப்பு என்னை ஈர்த்துவிட்டது புத்தகத்தை புத்தகம் முழுவதும் 22 சிறுகதைகள் சிதறிக் கிடக்கிறது அத்தனையும் வண்ணங்கள் நிறைந்து எதை படிக்க எதை விட என்று நிலைகொள்ளாமல் ஒரு காக்கையை போல பறக்கிறேன் நான். மனித மனம் எத்தனை நிறங்களை கொண்டு இருக்கிறது நேரத்திற்கு ஒரு நிறம் என்று மாறிக் கொண்டே இருக்கிறது என்பதை ஒவ்வொரு பாத்திரங்களின் வழியாக நிரப்பி இருக்கிறார். உளவியல் தெரிந்த ஆசிரியர்தான் இவர்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.