New User ? Register   |   Login     

ஒளிவதற்கு வழியில்லை 

Email
சின்னப்பொண்ணு உடலில் இருந்து பேசும் அவளின் தந்தையின் ஆவி நம்மை அச் சுறுத்துவதை மறுக்க முடியாது. பயங்கரமான ஒரு பேய் குகைக்குள் சென்று வந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நாவல்.
விலை: ரூ.110.00

நூலைப் பற்றி

இந்த நாவல் இறப்பு, பிறப்பு இவற்றின் அடி வேர்களை ஆராயும் முனைப்புடன் ஆரமித்தாலும் போக போக பீதியை உண்டு பண்ணும் பல பத்திரங்களை கடந்து செல்லும் கட்டாயத்தில் இருப்பதை உணர முடிகிறது. சின்னப்பொண்ணு உடலில் இருந்து பேசும் அவளின் தந்தையின் ஆவி நம்மை அச் சுறுத்துவதை மறுக்க முடியாது. பயங்கரமான ஒரு பேய் குகைக்குள் சென்று வந்த அனுபவத்தைத் தருகிறது இந்த நாவல்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.