New User ? Register   |   Login     

ஒளிந்திருக்கிறான் 

Email
இன்றைய கால மனிதர்களின் உணர்வுகளை சொல்லும்போது அதே உணர்வை அந்த காலகட்டத்திலும் பார்க்க முடிவது ஒரு சமாதானத்தை தருவதாக இருக்கிறது.
விலை: ரூ.70.00

நூலைப் பற்றி

மனித மனதின் அகத்தில் ஒளிந்திருக்கும் வேறு ஒரு மனிதனை அடையாளப்படுதுவதாக அமைந்திருக்கும் நாவல் .இந்த நாவலில் ஒவ்வொரு அத்தியாயம் தொடங்கும் போதும் புராண கால கதை சொல்லிவிட்டு நிகழ் காலத்திற்கு வரும் ஆசிரியரின் உத்தி சிறப்பாக இருக்கிறது. இன்றைய கால மனிதர்களின் உணர்வுகளை சொல்லும்போது அதே உணர்வை அந்த காலகட்டத்திலும் பார்க்க முடிவது ஒரு சமாதானத்தை தருவதாக இருக்கிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.