New User ? Register   |   Login     

காதலா இது காதலா

Email
துப்பறியும் கதைகளுக்கு பெயர்போன ஆசிரியரான இவரின் காதல் கதையும் அதே விருவிருப்போடு போகிறது என்பது ஆச்சர்யம் படிக்க படிக்க அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவல் நம்மை உட்காரவிடாமல் நிற்க வைக்கிறது.
விலை: ரூ.72.00

நூலைப் பற்றி

துப்பறியும் கதைகளுக்கு பெயர்போன ஆசிரியரான  இவரின் காதல் கதையும் அதே விருவிருப்போடு போகிறது என்பது ஆச்சர்யம் படிக்க படிக்க அடுத்து என்ன சொல்லப் போகிறார் என்ற ஆவல் நம்மை உட்காரவிடாமல் நிற்க வைக்கிறது. கற்பனை இல்லாமல் உண்மை சம்பவங்களுக்கு மெருகேற்றி இருக்கிறார். பைனானஸ் நிறுவனங்களின் மோசடிகளை பற்றி நமக்கு விழிப்புணர்வு தரும்பொருட்டு  கூறப்பட்ட சம்பவங்கள் நம்மை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.