New User ? Register   |   Login     

ஆகாயம் காணாத நட்சத்திரம்

Email
கதை நெடுகிலும் கவித்துவமான வரிகளை வாசிக்க முடிந்தது .ஒன்றை சொல்லும் முன் அதற்க்கு ஒப்புமை, உருவகம் என பல விசயங்கள் இயற்கையாக பூத்த பூக்களின் வண்ணமாகவும், வாசமாகவும் நம்மை ஒரு கணம் கண்மூடி ரசிக்க வைக்கிறது.
விலை: ரூ.145.00

நூலைப் பற்றி

கதை நெடுகிலும் கவித்துவமான வரிகளை வாசிக்க முடிந்தது .ஒன்றை சொல்லும் முன் அதற்க்கு ஒப்புமை, உருவகம் என பல விசயங்கள் இயற்கையாக பூத்த பூக்களின் வண்ணமாகவும், வாசமாகவும் நம்மை ஒரு கணம் கண்மூடி ரசிக்க வைக்கிறது. அந்த ரசனை கொஞ்சநேரம் தான் அதன் பின் வரும் வலிகள் ரணமாக்கிவிடுகிறது பணத்திற்காக மனிதன் எத்தகைய கீழ்நிலைக்கும் செல்ல தயங்குவதில்லை என்பதை ஆசிரியரின் பார்வையில் மிக சிறப்பாக பதிவு செய்து இருக்கிறார்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.