New User ? Register   |   Login     

தங்கக்கை 

Email
தங்கக்கை நாவல் முழுதும் பெண்ணை போற்றும் சக்தி வழிபாடு குறித்து ஆரமித்தாலும் சேசாத்திரியின் வாழ்வை மையமாக கொண்டு வாழ்வின் நிலையாமை குறித்த சிந்தனைகளை நமக்கு சொல்லுவதாக அமையும் காட்சிகள் நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது.
விலை: ரூ.145.00

நூலைப் பற்றி

தங்கக்கை நாவல் முழுதும் பெண்ணை போற்றும் சக்தி வழிபாடு குறித்து ஆரமித்தாலும் சேசாத்திரியின் வாழ்வை மையமாக கொண்டு வாழ்வின் நிலையாமை குறித்த சிந்தனைகளை நமக்கு சொல்லுவதாக அமையும் காட்சிகள் நம்மை ஒரு கணம் சிந்திக்க வைக்கிறது. மேலும் ராஜகோபுரம் என்ற நாவலும் இதில் இரண்டாவதாக இருக்கிறது மிக அற்புதமான வரலாற்று சிறப்புமிக்க  தலமான் திருவானைக்கால் மற்றும் அருகில் உள்ள ஸ்ரீரங்கத்தின் சிறப்புகளை சித்ராங்கி வரதன்  கதாபாத்திரங்கள் மூலம் சிறப்பாக சொல்லுகிறார். பிடிபடாத பல விசயங்கள் பிடிபட்டது  நாவலை முடிகையில்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.