New User ? Register   |   Login     

கை வீசம்மா கை வீசு 

Email
"அடிபட்டு பத்தினியாய் இருப்பதைவிட சுதந்திரமாய் தேவடியாளாக இருப்பது மேல்" என்கிறார் கும்பகோணம் டீச்சர், இது பெண் ஆண் மீது உமிழ்ந்த வெறுப்பு எச்சில், அடக்கி ஆளும் ஆணின் மீது கொண்ட ஆங்காரம், நேசமாய் பார்க்கும்
விலை: ரூ.100.00

நூலைப் பற்றி

"அடிபட்டு பத்தினியாய் இருப்பதைவிட சுதந்திரமாய் தேவடியாளாக இருப்பது மேல்" என்கிறார் கும்பகோணம் டீச்சர், இது பெண் ஆண் மீது உமிழ்ந்த வெறுப்பு எச்சில், அடக்கி ஆளும் ஆணின் மீது  கொண்ட ஆங்காரம், நேசமாய் பார்க்கும் போது அவனின் கால்களில் சரணாகதியாக கிடக்கும் பெண் தன்னை ஒடுக்கும் போது  மரபு நாசமாக போகட்டும் என்று சபிப்பதில் ஆச்சர்யம் இல்லை" என்பதை இந்த நாவலில் உணர்வு வலைகளை கொண்டு பின்னியிருக்கிறார் ஆசிரியர்.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.