New User ? Register   |   Login     

ஆருயிரே மன்னவரே

Email
பதினோறு கதைகளை படித்து முடிக்கும் போது ஒரு சராசரி ஆண், பெண்ணின் உணர்வுகளை இதைவிட தெளிவாக வேறு யாராலும் சொல்ல முடியாது என்று நினைத்தேன் வெளிப்புறத் தோற்றங்களை மட்டுமே கண்டு அடுத்த கட்ட நகர்விற்கு ஆயத்தமாகும்
விலை: ரூ.110.00

நூலைப் பற்றி

பதினோறு கதைகளை படித்து முடிக்கும் போது ஒரு சராசரி ஆண், பெண்ணின் உணர்வுகளை இதைவிட தெளிவாக வேறு யாராலும் சொல்ல முடியாது என்று நினைத்தேன் வெளிப்புறத் தோற்றங்களை மட்டுமே கண்டு அடுத்த கட்ட நகர்விற்கு ஆயத்தமாகும் நம்மால் அகத்தின் அழுக்குகளையும் ,கோரங்களையும் கண்டுகொண்டபின் அடுத்த அடி வைக்க மனமின்றி அப்படியே நின்றுவிடும் மனநிலையை உணர முடிந்தது மனிதர்களில்தான் எத்தனை வண்ணங்கள்,எத்தனை வடிவங்கள்? அப்பப்பா.... எப்படித்தான் எழுதுகிறாரோ அச்சு பிசகாமல் அவர்களின் குணங்களை படித்ததில் இருந்து பித்து பிடித்தது போல இருக்கிறது .

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.