New User ? Register   |   Login     

ஆலமரம் 

Email
"இந்த நாவல் படித்து முடித்ததும் எனக்குள் ஓரு அமைதி குடிகொண்டது. எனக்குள் நான் ஆழமாக போய் கொண்டிருந்தேன் .இந்த பிறவியில் நான் செய்த குற்றங்கள் என்ன என்று பட்டியல் போட்டு பார்த்ததில் பெரிதாக ஏதுவும் இல்லை என்று பெரு மூச்சு வெளிப்பட்டது.
விலை: ரூ.105.00

நூலைப் பற்றி

"இந்த நாவல் படித்து முடித்ததும் எனக்குள் ஓரு அமைதி குடிகொண்டது. எனக்குள் நான் ஆழமாக போய் கொண்டிருந்தேன் .இந்த பிறவியில் நான் செய்த குற்றங்கள் என்ன என்று பட்டியல் போட்டு பார்த்ததில் பெரிதாக ஏதுவும் இல்லை என்று  பெரு மூச்சு வெளிப்பட்டது. அப்பாடா இனி தெரியாமல் கூட தவறு செய்யாமல் இருக்க வேண்டும் என்ற ஆவல் குடிகொண்டது. அடுத்த ஜென்மத்தில் நாயாக பிறந்து மிச்ச கடனை தீர்க்க வேண்டும் என்று நினைத்துகொண்டேன்" என்று வாசகர் கூறுவதில் இருந்து இந்த நாவல் நம்மை முழுமை அடைய செய்யும் என்ற நம்மிக்கை உருக்கொள்கிறது.

Copyright © Vijaya Pathippagam. All Rights Reserved.